பாடநெறியின் பெயர்: தமிழ் மொழியில் குர்ஆனை கற்றுக்கொள்ளல்
பாடநெறி விளக்கம்: நூரானியா காயிதா உங்களுக்கு குர்ஆன் ஓதுவதையும் , அரபி மொழியையும் சரியான முறையில் உச்சரிப்பது மற்றும் எழுத்துக்களை இணைப்பது எப்படி என்பதையும் கற்றுக் கொடுக்கும். இது குர்ஆன் வசனங்களிலிருந்து பெறப்பட்ட உதாரணங்களின் பயிற்சியினூடே நடைபெறும்
الصفحة الرئيسية
تطبيق مسك لتعليم اللغة العربية
المصحف الإلكتروني
القاعدة النورانية